all state gana Singer

all state gana Singer singer

 #அ....ன்பின் பூந்தோட்டமே! #ஆ...றெனவே பண்பு கொண்டவனே! #இ....னிய சொல்லோனே! #ஈ...கை குணம் படைத்தோனே! #உ...ண்மையின் சொரூபமே...
15/07/2024

#அ....ன்பின் பூந்தோட்டமே!
#ஆ...றெனவே பண்பு கொண்டவனே!
#இ....னிய சொல்லோனே!
#ஈ...கை குணம் படைத்தோனே!
#உ...ண்மையின் சொரூபமே!
#ஊ....ர் போற்றும் பேரழகனே!
#எ....ன்னோடு நீ பிறந்து..
#ஏ....ணியாகவே தானிருந்து!
#ஐ...ம்பெருங் காப்பியமாய் திகழ்ந்து!
#ஒ...ப்பற்ற செல்வமனா நீ.!
#ஓ....வியமாய் திகழ்ந்தாயே..!
#ஔ...வியம் நினையா உன்னை...

அந்த காளனவன் அழைத்ததேனோ?

#ச...ன்மார்கமாய் வாழ்ந்து!___உன்
#ர...த்தமதை தானமாய் ஈன்று!
#வ...ஞ்சமில்லா மனதோடு!
#ண...ளிந்த குணம் கொண்டு
#ன்...றியமையா மன்போடு வாழ்ந்த உன்னை பாவியவன் பாதியிலே அழைத்ததேனோ?!

கலங்குகிறேன்...கனப் பொழுதும்!
மறவேன்
என் உயிர் உள்ள வரையும்!

மிஸ் யூ டா சரவணா...

 கவிதைகள் சொல்லவா...உன் பெயர் சொல்லவா...
23/05/2024


கவிதைகள் சொல்லவா...
உன் பெயர் சொல்லவா...

( Venkat_HQ ) + தமிழ் வரிகள் - 🅷🆀 - Kavithaigal Sollava Happy recorded by vasanthi15 and GanaveluVelu on Smule. Sing with lyrics to your favorite karaoke songs. | Smule Social Singing Karaoke app

23/04/2020

அட என்னடா பொண்ணு அவ பேரு கூட பானு கானா song

23/04/2020

My favourite song

26/08/2019

தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று..

11/04/2019

குடி குடியை கெடுக்கும்..

11/04/2019

விவசாய பாடல்

Address

Pondichéri
605110

Website

Alerts

Be the first to know and let us send you an email when all state gana Singer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share